சிவந்த மண் கைப்பிடி நூறு
இரண்டு இந்தியப் போகளில் கலந்து கொண்டு V.M.S.பதக்கம் வென்ற கர்னல் கணேசன் சன்னாநல்லூரில் பிறந்தவர் அண்டார்டிகா பனிக்கண்டத்தில் தஷீண் கங்கோத்ரி ஆய்வுக் கூடத்தில் ஒன்றைரை ஆண்டுகள் ஆய்வு செய்து பல வீரசாகசங்கள் புரிந்து ஓய்வு பெற்றார்.