தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஐந்து நாவல் பழங்களைச் சாப்பிட வேண்டும். நாவல் பழத்தில் உள்ள ஆன்தோசயனின் மிகச் சிறந் ஆன்டி ஆக்ஸிடண்ட் ஆகச் செயல்பட்டு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்
உயர் ரத்த அழுத்தம் குறைய ....
கொத்த்மல்லித் துவையலை தினமும் சாப்பிட வேண்டும். மல்லியில் உள்ள லினாலூல் மற்றும் கொரியாண்டிரின் ஆகியவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
உடல் பருமன் குறைய ....
இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, அரு டேபிள் ஸ்பூன் அளவு சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
மூலம் குணமாக .....
ரோஜாப் பூ ஒரு பங்கு, கற்கண்டு மூன்று பங்கு சேர்த்து அரைத்து ஒரு ஸ்பூன் காலை மாலை உட்கொள்ளலாம்.
ஆஸ்துமா அகன்றிட ....
இஞ்சிச் சாறு, மாதுள்ம்பூச் சாறு, தேன் சம அளவு கலந்து 30 மி.லி. இரு வேளை பருகலாம்
No product review yet. Be the first to review this product.