நலமாகவே விரல் அழுத்தம் - ACCUPRESSURE மூலம் பொதுவான் நோய்களுக்கு சிகிச்சை செய்துகொள்ளும் முறைகளை இந்த நூல்
தெளிவாக விளக்குகிறது. எந்தவித நோய்க்கு விரல்கள் மூலம் உடலில் எங்கெங்கு அழுத்தம் கொடுத்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து
அந்த நோய் குணமாகிறது என்பதனை, ஏராளமான செயல் விளக்க்ப் படங்களுடன் நூலாசிரியர்கள் விவரித்துள்ளனர்.
சீனத்து மருந்தில்லா மருத்துவ முறையை தமிழில் தெளிவாகச் சொல்லும் முதல் நூல் இது.