மனசே, நீ ஒரு மந்திரச் சாவி
ஆன்மீகச் சொற்பொழிவில் கிருபானந்த வாரியாருக்கு வாரிசாகப் போற்றப்படும் சுகி.சிவம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல; கடல்கடந்து வெளிநாடுகளிளும் கன்னித்தமிழைப் பரப்பிக்கொண்டிருப்பவர்.
ஆன்ந்த விகடனில் சுகி.சிவம் எழுதிய மனசே, நீ ஒரு மந்திரச்சாவி!’ லச்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய நம்மிக்கைத் தொடராக அமைந்தது.
சுகி.சிவம், விகடன் பிரசுரம், டிஸ்கவரி புக் பேலஸ்