சாதி அரசியல் அதிகாரம்
தற்கால சாதியம், இன்று அதிகாரத்தை நோக்கிய குறியீடு மனுஸ்மிருதியை இன்று ஆதிக்க சாதிகள் கையிலெடுத்திருக்கின்றன.
இந்த சாதியப் படினிலைகளை மூன்று பகுதிகளாக ஆய்வு செய்கிறது இந்நூல்.
முதல் பகுதி: தற்க்கால சாதிகளின் செயல்பாடுகள் குறித்த சாதி வரைவியல்.
இரண்டாவது பகுதி: அதிகாரம் ஒடுக்கபட்ட இடைநிலைச் சாதிகள் குறித்த சாதி வரைவியல்.
மூன்றாவது பகுதி: ஆதிக்க சாதிகளின் ஆவன அரசியல் குறித்த ஆவண வரைவியல்.
எந்தெந்த சாதியார் என்னென்ன கொடி வைத்துக் கொள்வது? எந்தெந்த சாதியாருக்கு என்னென்ன விருதுகள்? என்று நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் ஆவணம் செங்கள்பட்டு ஜில்லா கோர்ட்டுத் தீர்ப்பு – 1809
விஸ்வகர்மா சாதியினர் தாங்கள் பிராமணர்களுக்கு இணையானவைகள் என்று வழக்குத் தொடுத்து வெற்றியடைந்த ஆவணம் சித்தூர் அதாலத்து கோர்ட்டுத் தீர்ப்பு – 1814