இந்த நட்பு, அந்த நெருக்கமான காலக்கட்டத்தில் இருவருக்குமே மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. மார்க்ஸ் - எங்கெல்சின் நட்பு
போல ஒரு அறிவார்ந்த நட்பாக இன்னும் சொல்லப் போனால் டிராட்ஸ்கி - லெனின் உறவு போல முரண்பட்டதாகவும் இருந்திருக்கிறது.
வெறும் நண்பர்களாக மட்டுமல்லாது முக்கியமான வரலாற்றுத் தருணத்தில் ஒரே கொள்கையுடைய சக போராளிகளாக இருந்திருக்கிறார்கள்.
மற்ற அரசியல் நட்புகள் போலல்லாது, இந்த நட்பு குறுகிய காலமேயானாலும் ஒரு வாழ்க்கை வரலாற்றாசிரியரின் கூற்றுப்படி
’ இந்த நட்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை’!