பெருமாள் கோயில்களில் பெருமைமிகு விழாக்கள்
மனிதர்களின் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளவும் குடும்பத்துடன் அனைவரும் சேர்ந்து இறைவழிபாட்டில் பங்கெடுத்துக் கொள்ளவும் நம் முன்னோர்கள் திட்டமிட்டு உருவாக்கியதே விழாக்களும் பண்டிகைகளும். நாம் ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவல்லிக்கேணி என பல விழாக்களை தரிசித்து மகிழ்ந்திருப்போம். இதே போன்று பல வைணவ தலங்களில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும் பல்வேறு விழாக்களைப் பற்றியும் அவற்றின் மகத்துவத்தையும் தாத்பரியத்தையும் சுவாரஸ்யமாகச் சொல்கிறது. இந்த நூல்.