Type a description for this product here...மெரிக்காவின் அடையாளமாக மாறி கோக், கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த காலகட்டத்தில், முட்டி மோதிக்கொண்டிருந்த மற்ற குளிர்பான நிறுவனங்கள் மனம் வெறுத்து சர்பத், தேநீர், காபி என்று வேறு பானங்களில் இறங்கி-விட்டார்கள். இனி கோக் பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்று கிட்டத்தட்ட அனைவரும் [