பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை
நிராயுதபாணிகளான குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் நலிந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டது மிகவும் அதிர்ச்சியாக இருந்த்து.
படுகொலைகளை நேரில் பார்த்த ஒரு சாட்சியின் வர்ணனைகள், திரையைக் கிழித்து அதன் உண்மைகளை நமக்குக் காட்டுகிறது.