நீங்களும் சாதிக்கலாம்
….. “நடப்பது நடக்கட்டும்! எதுவாயினும் சந்திப்பேன்! சவால்கள் என்னை எதுவும் செய்துவிட முடியாது!!...” என்று எண்ணிக்கொண்டு எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதிலேயே கண்ணும் கருத்துமாக இருங்கள். பின்னர் அச்ச மேகங்கள் விலகுவதையும், தன்னம்பிக்கைச் சூரியனின் சுடரொளிகள் உங்களுக்குள் பரவத் தொடங்குவதையும் உங்களால் உணரமுடியும்.