மரண இரயில்வே என்று அழைக்கப்படும், சயாம்- பர்மா இரயில்பாதை அமைப்பில் வலுக்கட்டாயமாக ஈடுப்படுத்தப்பட்டு, ஆதரவின்றி அநியாயமாக, அன்னியமண்ணிலே அநாதைகளாய்ப் பலியாகி சயாம் காடுகளில் ஆழ்துயில் கொண்டுவிட்ட ஆயிரமாயிரம் மறக்கப்பட்ட மலாயத் தமிழர்களின் ஆத்மா சாந்தியடைய எழுதப்பட்ட நினைவாலயமே இந்த ‘ நினைவிச் சின்னம் ‘
‘ நினைவுச் சின்னம் ‘ அ. ரெங்கசாமி