நவீனத்துவம்-தமிழ்-பின்நவீனத்துவம்
இந்நூல் தமிழ்ச் சமூகத்தில் நவீனமயமாக்கத்தின் கருத்துநிலை உருவாக்க வரலாற்றை இலக்கியத்தின் வழியாக விவாதிக்கிறது. மேனாட்டில் பின்நவீனத்துவச் சிந்தனை முறைகளின் உருவாக்கப் பகைப்புலத்தையும், அது தமிழ்ச் சிந்தனையுலகில் எடுத்துப் பேசப்பட்ட முறையினையும் இந்நூலின் கட்டுரையொன்று விவாதிக்கிறது.