பூமிப்பந்தின் எல்லா பிரதேசங்களின் இலக்கிய படைப்புகளும் தமிழுக்கு அறிமுகமாக வேண்டும் என்ற அடிப்படையில் அரபு எழுத்தாளர்கள் நகுப் மஹ்பூஸ், நகுப் சுருர், தவ்பீக் ஹக்கீம், யூசுப் இத்ரீஸ், எலியாஸ் கவுர், அப்துல் ரஹ்மான் அல் முனீப், ஹனான் அல் ஷெய்க், மஹ்மூத் தர்வீஷ், ரஜா அல் சானியா, ஹசன் ஹனபானி, ஆலா அல் அஸ்வானி போன்ற பத்துக்கும் மேற்பட்ட படைப்பாளிகள் குறித்த குறிப்புகள், அவர்களின் படைப்புகள் பற்றிய மதிப்பீடுகள், நேர்காணல்கள் போன்றவை இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.