நட்சத்திரங்கள் உதிரும் பின்னிரவு
இயற்கை மனிதன் மீது கொண்ட அதீத அன்புக்கு மாறாக, மனிதன் இயற்கைக்கு இழைக்கும் துரோகத்தை அம்பலப்படுத்துபவை புகழேந்தியின் கவிதைகள். இதுஒரு சுயபரிசோதனையும்கூட.....
இயற்கை இங்கு நிலம் மட்டுமல்ல; அதன் பெண்களும் குழந்தைகளும் எல்லா உயிர்களும்.
வானத்திலிருந்து இரவின் வாதையைப் பேசும் நட்சத்திரங்கள், இந்தக் கவிதைகளின் மீது உதிர்ந்து கொண்டிருக்கின்றன புகழேந்தியின் சொற்களாக.