இந்திய இலக்கிய சிற்பிகள் நக்கீரர்
கி.பி.2-3ஆம் நூற்றாண்டில் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களில் ஒருவர் நக்கீரர். ஒரு பாடலின் பொருட்டு, சிவபெருமானோடு வாதிட்டு, அவரது சினத்துக்கு ஆளாகி, நெற்றிக்கண்ணால் அச்சுறுத்தப்பட்ட பொதும்,குற்றம் குற்றமே என்று துணிந்து நின்ற கதை,அந்த பபுனை கதைகளுள் ஒன்று