ஒரு சுதந்திரச் சிந்தனைகளின் ஆழ்ந்த சிந்தனைகளின் தொகுப்பு நூலிது.
இதுவரை நூலுருப் பெறாத அகிலனின் பல்துறைக் கட்டுரைகளைத் தொகுத்து, வகைப்படுத்தி, காலவரிசைப்படுத்தி இதை ஒரு அரிய புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள்.
இருபதாம் நூற்றாண்டுக்காலத் தமிழகத்தின் வாழ்வை, போக்கை ஒரு தமிழ்ப் படைப்பாளி எவ்வாறு பிரதிபலித்தார் என்பதை இந்தப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது.