நான்கு கதைப்பாடல்கள்
நான்கு கதைப்பாடல்கள், நாட்டுமக்களின் சமூக வாழ்க்கையையும், வரலாற்று சிறப்பினையும், புராண, இதிகாச, சமய நம்பிக்கைகளையும் வெளிப்படுத்துவன. தமிழில் புராணம், இதிகாசம், வரலாறு, சமூகம் பற்றிய கதைப் பாடல்கள் தொன்றுதொட்டு நெடுங்காலமாக பாடப்பட்டு வருகின்றன. இதில் மதுரை வீரன் கதை, கட்டுபொம்முதுரை கதை,தேசிங்கு ராஜன் கதை, பழையனூர் நீலிக்கதை ஆகியவை அடங்கியுள்ளன.
தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம்