கார்ல் மார்க்ஸின் அழகியல்,அறிவியல்,அரசியல் பரிமாணங்களைக் கூறும் கட்டுரைகள்,இனவாதத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் வர்க்கச் சுரண்டலுக்கும் எதிராகப் போராடிய ஆளுமைகளைப் பற்றிய குறிப்புகள்;பெரியாரின் மேதமை குறித்த தகவல்கள் என இருபது கட்டுரைகள் அடங்கிய புத்தகம்.