Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மர நிறப் பட்டாம் பூச்சிகள்

(0)
Mara nira pattamputchikal
Price: 140.00

Weight
160.00 gms

மர நிறப் பட்டாம் பூச்சிகள்

 

நீண்ட இடைவெளிக்குபின் நேர்த்தியான கதைகளை வாசிக்கிற பரவசத்தோடு ரகசியங்களைப் பதுக்கி வைத்து கதை சொல்லும் வித்தையும் சுவாரஸ்யப் படுத்துகிறது. நேர் நேர் தேமா வகையிலான புளித்துப்போன கதை சொல்லல் முறையிலிருந்து மொழியிலிருக்கும் விடுவித்துக் கொண்டு தனித்து நிற்கும் இந்தக் கதைகளுக்குள் வாசனை அந்தரங்கள் உரையாடலுக்கு அழைக்கும் வீரியமிருக்கிறது. கதைகள் இயங்கும் வெளிகளுக்காக இக்கதைகள் மிக முக்கிய மான சில உரையாடல்களைத் துவக்கி வைக்குமென்று திடமாக நம்புகிறேன்.

கார்த்திகைப்பண்டியனிடம் கவனிக்கத்தக்க விஷயம் மிகக் கட்டுப்படுத்தப்பட்ட மொழி நடை மிகுந்த நாடக வாய்ப்புகள் உள்ள தருணங்களை கூட ஒரு பொறியாளருக்கே உரிய கூர்மையுடன் விவரித்துச் செல்கிற பாங்கு. நம் மென் உணர்வுகளை வருடிக் கொடுக்க வளையாத முரட்டுத்தனம்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.