இந்நூலுக்கு ‘மனிதர்கள்’ எனத் தலைப்பிட்டிருக்க வேண்டும்.இந்த நகர சமுதாயத்தில் வாழும் மற்றவர்கள் -நாம் உட்பட -கழிசடைகள் என்றால் பொருத்தமாயிருக்கும்.இந்தச் சமுதாயம் என்பது யார்?நகரம் என்ற ஒன்று நரகக் குழிகளை சிருஷ்டித்து,ஒரு சாராரை இப்படி வதைப்பது எந்த நியாயத்தைச் சேர்ந்தது?எல்லா ரீதிகளிலும் நிலைகளிலும் நம் வாழ்க்கை பொய்! எல்லாமே பாசாங்குகள்!