1880-2015க்கு இடைப்பட்ட நீண்டகாலப் பரப்பில் கதையை விரித்துச் செல்கிறது ‘கந்தில் பாவை’ மனநலப் பாதிப்பு நோய் பரம்பரை பரம்பரையாகத் தொடரும் நுட்பத்தையும் யுத்தம் அந்த வடுக்களை ரணமாக்கி மனச்சிதைவு நிலைக்குத் தள்ளும் அவலத்தையும் நான்கு தலைமுறைகளின் அனுபவங்களினூடாக நாவல் வெளிப்படுத்தியது.