Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்

(0)
Evaralum karpanai seiya mudiyatha nan
Price: 140.00

Weight
230.00 gms

புலப்பெயர்வில் இருந்தோ அல்லது தமிழகத்தில் இருந்தோ இல்லாமல் ஈழத்து கள செயல்பாடுகளின் பின்புலத்தில் இருந்து இலக்கிய அரசியல் சமூக

போராட்டங்களை முன்னெடுத்தவர்களிடம், இருந்து தோழர் ஷோபாசக்தியால் பெறப்பட்டுள்ள நேர்காணல்கள் இது.

நாம் விதந்தோதிக் கொண்டுருக்கும் பிம்பங்கள்லிருந்தும் பிரதிமைகளிலிருந்தும் சுய விமர்சனத்தோடு வெளியேறவும், புதிய திசைவழிகளை

உருவாக்கி விவாதித்துச் செல்லவும் உதவும் வகையில் அமைந்துள்ள இந்நேர்காணல்களில் இருந்து ஈழச் சமூகத்தின் தேவைகளை, அரசியல்

விருப்புணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியும் என நாம் கருதுகிறோம்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.