ஆல்பர்ட் மெம்மி டியூனிசியாவில் பிறந்த யூதர். காலனியாதிக்கம் பாசிசத்தின் ஒரு வடிவம் என்றும் கூறும் மெம்மி, காலனியாதிக்கம் பொருளாதார சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது என்கிறார்.
இவரது Racism and Difference என்ற இந்தக் கட்டுரை “Theories of Race and Racism - A Reader” ed. by Les Back and Jhon Soloms என்ற நூலில் வெளிவந்துள்ளது. அதன் விளக்கத் தமிழாக்கமே இந்தக் கட்டுரைத் தொகுப்பு.