இவையெல்லாம் எதற்கு என்றால்,நடக்கிற நிகழ்வுகளுக்கும் எங்களுக்கும் எந்த சந்தேகமும் இல்லை என்று காட்டுவதற்கான முன்னேற்பாடுகள்.இப்படி முந்தயாரிப்புகள் செய்ய வேண்டிய அவசியம் என்ன?என்ன நடக்க வேண்டுமென எதிர்பார்த்தார்கள்?
இப்படி அனைத்தும் சூழ்ச்சியாக நடந்துகொண்டிருப்பதை சமூகத்திற்கான கட்சிகளும் இயக்கங்களும் எப்படி அனுமதித்து கடந்துப் போகின்றன?தங்களதுமவுனத்தின் மூலம் அவை மக்களிடம் எதை விதைக்கின்றன?