சமுதாயப் பார்வையின் அடிப்படையில் இந்தச் சிறுநூலை ஆழமான கருத்துகளோடு வழங்கியிருக்கிறார்.
இந்தத் தேர்தல் களத்தில் வென்ற கட்சிகள் என்னென்ன வழிகளைக் கையாண்டன, தோல்வியடைந்த கட்சிகளின்
நிலை என்ன, அவற்றிற்கு எதிரான சதிகள் என்னென்ன , தேர்தல் ஆணையம் எப்படி நடந்துகொண்டது, அரசியலையும்
மீறிய சக்திகள் இந்திய ஜனநாயகத்தை எப்படி ஆட்டிப்படைக்கின்றன என்பதையெல்லாம் தம்பி தந்திருக்கும் விதம் கண்டு
பெருமைப்படுகிறேன்.
-- நக்கீரன் கோபால்