மைய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் பணியாற்றி விழைவோர்க்கு இந்தி அறிவு கைகொடுக்கிறது.
வட இந்தியாவில் பல மாநிலங்களில் இந்தி மற்றும் அதனைச் சார்ந்த மொழிகள் இருப்பதால் அவர்களுக்கு வருங்காலம் செழுமையாகும் என்பதுடன் தென் மாநிலங்களில் உள்ளவரும் இந்தி கற்று அவர்களிலும் மிகச் சிறந்தவராகக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.