நூலின் பெயர்:எதிர்ப்பிலே வாழுங்கள்
ஆசிரியர் பெயர்:ஓஷோ
ஜென் துறவி ஒருவரை தூக்கிலிட உத்தரவிட்ட அரசன் avarai அழைத்து உனக்கு இன்னமும் இருபத்து நான்கு மணிநேரம் தான் இருக்கிறது நீ அதை எப்படி வாழ போகிறாய் என்று கேட்டார்
இதை கேட்டு சிரித்தவாறு துறவி சொன்னார் எப்பொழுதும் வாழ்வது போல கணத்துக்கு கணம் என்னை பொறுத்த வரையில் இந்த கணத்துக்கு மேலே எதுவும் கிடையாது ஆகவே எனக்கு இன்னும் 24 மணி நேரம் இருந்தால் என்ன இருபத்து நான்கு வருடம் இருந்தால் என்ன...? இதில் எந்த வித்யாசம் இல்லை நான் எப்பொழுதுமே கணத்துக்கு கணம் வாழ்ந்த்திருப்பதால்,இந்த கணமே எனக்கு அதிகம்தான்.24 மணி நேரம் என்பது எனக்கு மிக அதிகம். இந்த ஒரு கணமே யெனக்கு போதும் என்றான்.
Book Name: ethirpile vaalungal
Book Writer:Osho
Buy Book:This Tamil Osho Book Available