என் கதைகளில் எந்தத் தவறுமில்லை. தவறு என்று சொல்லப்படுகிற அனைத்தும்
உண்மையில் அழுகிப்போன இந்த சனூக அமைப்பைத்தான் குறிக்கிறது.
என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால்,
நம் காலத்தைத் தாங்கிக் கொள்ள உங்களால் முடியவில்லை என்றுதான் அர்த்தம். - சாதத் ஹசன் மண்ட்டோ