பாரதி கிருஷ்ணகுமாரின் படைப்புலகம் அக உணர்வுகளின் மான்பை உன்னதமாகச் சித்தரிக்கிறது. கபடமில்லாத மனிதர்கள் கதைகளில் நெடுக வலம்
வருகிறார்கள். ஒவ்வொரு கதையும் நமக்குள்ளே பல்லாண்டுகளாக உறைந்து கிடக்கும் பேரன்பை உருக்கிக் கண் வழி நீராக்கும் வல்லமை
கொண்டவை, பாசாங்கற்ற கதைக் களங்களும், இயல்பான செய்நேர்த்தியும் வசீகரமானவை.
---- சுதா இளங்கோவன்