ஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புக் கலையும்
பண்புகள் பற்றிய விசாரணை 1974 ஆம் ஆண்டு ராபர்ட் எம். பிர்சிக் இவருடைய முதல் புத்தகமான ‘ஜென்னும் மோட்டாட் சைக்கிள் பராமரிப்புக் கலையும்-பண்புகள் பற்றிய விசாரணை’ வெளியானது. இன்றுவரை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல லச்சம் பிரதிகள் விற்பனையாகி இருக்கின்றன.