ஜென் தத்துவகதைகள்
மனதை கட்டுப்படுத்துவதுதான் துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கான் ஒரே வழி. ஆனால் அது தான் மனிதனுக்கு சிரமமான காரியமாயிருக்கிறது. ஆயிரம் போர்களில் ஈடுபட்டு ஒருவன் பெரும் வெற்றியினும் தன்னைத் தானே ஆக்கிரமித்து வெற்றியடைந்தவனே உண்மையில் வெற்றி பெற்றவனாவான். ஒருவன் தன்னைத் தானே கண்காணித்து தன் தவறுகளைத் திருத்திக் கொள்வது என்பது சுலபமானதொரு காரியமல்ல. முயன்றால் இது முடியாத்துமல்ல என்கிறது ஜென்.
ஆசிரியர் : குருஜி வாசுதேவ்