இந்தத் தொகுதியில் புத்தருடைய பிறப்பிடம், இறப்பிடம், போதி நிலையை எட்டிய சூழமைவு, போதி மரத்தடி, சமயப்பணி நிமித்தம் அவர் பயணித்த
நாடுகள், நாலந்தா பல்கலைக் கழகம், இந்தியாவின் வடகிழக்கு நாடுகள், மைய நாடுகள், தென்னிந்திய நாடுக்ள், இலங்கை பற்றிய
அனைத்து செய்திகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.