ஏலியன்கள் இருக்கிறார்களா ?
இயற்பியல் துறையில் புகழ்பெற்ற விஞ்ஞானியான ஸ்டீஃபன் ஹாக்கிங் சமீபத்தில் (2010இல்) ஏலியன்களைப் பற்றி அபாயகரமானவர்கள் என்றாரே. ஏன்? அவர் ஏலியன்கள் இருப்பதை நம்புகிறாரா? நாமும் நம்பலாமா? நிருபணம் இருக்கிறதா? இரவு எங்கள் வீட்டுக் கொல்லைப்பக்கத்தில் கவினிக்கையில். அவ்வப்போது தொடுவானத்தில் ஒளித்தெரிகிறதே. அது ஏலியன்களின் விண்வெளிக் கப்பலா? இவ்வகைக் கேள்விகளுக்கான பதில்களையும், சார்ந்த அறிவியலையும் விரிவாக ஆனால் எளிமையாக உங்களுக்குத் தருவதே இப்புத்தகத்தின் நோக்கம்.