யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்?
தனது பொக்கிஷத்தை விற்ற துறவி எழுதி ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாக்கிய ராபின் ஷர்மாவின் இந்த பிரத்யோக நூல் ஒரு கலங்கரை விளக்கம் போல் உங்களை ஓர் ஒளிர்விடும் புதிய வாழும் முறைக்கு அழைத்துச் செல்லும்.