இந்தோனேசியா பற்றிய பயண அனுபவங்களைப் பேசும் நூல்,’யானைகளின் கடைசி தேசம்’ இந்திய ஆட்சி பணி அதிகாரியான டாக்டர் மு.ராஜேந்திரனின் இந்தோனேசியப் பயண அனுபவங்கள், வரலாற்றைத் தேடி அறியும் நோக்கத்தையும் கொண்டிருப்பதால்,பயணக் கட்டுரைகளுக்கானப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றன.