நூலின் பெயர் : வையாசி 19 (நாவல்)
ஆசிரியர் : இன்பா சுப்ரமணியன்
பக்கங்கள் : 634
விலை : ரூ 540/-
மகளிர் தின முன்பதிவுத் தள்ளுபடி - 25% - ரூ 405/- (மார்ச் 31 வரை)
புத்தகம் அனுப்பிவைக்கப்படும் நாள் : ஏப்ரல் - 02 முதல்
நகரத்தார் சமூகத்திலே நடந்த ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு அதனை மலாயா வரலாற்றுப் பின்னணியோடு இங்கு வாழ்ந்த பிற இன மக்களின் வாழ்க்கை முறையையும் பிணைத்துக் கதை சொல்லியிருக்கும் பாங்கிற்கு இன்பா சுப்பிரமணியம் அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும். இந்தப் படைப்பு, எதிர்காலச் சந்ததியினருக்கு கடந்தகால நிகழ்ச்சிகளை, பண்பாட்டுக்கூறுகளை தெரிந்து கொள்ளப் பயன்படும் ஒரு ஆவனக்குவியலாகவே நான் கருதுகிறேன்

No product review yet. Be the first to review this product.