விந்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
இவருடைய கதைகளில் எளிமையான மொழிநடையும் , கருத்து வீச்சும், புதுமையான பாத்திரப்படைப்புகளும் ஒன்று சேர்ந்து விந்தனை ஒரு தீவிரமான இலக்கியவாதி என்று அடையாளம் காட்டியது.
தமிழ் வளர்ச்சிக்கழகம் 1946 ஆம் ஆண்டில் இவருடைய ‘முள்ளைக்கொடியாள்’ என்னும் சிறுகதை தொகுப்பிற்கு முதல் பரிசு அளித்து இவரைக் கௌரவப்படுத்தியது.