வெற்றி விதியின் சாரம்
வாழ்க்கையிலிருந்து விரும்பியதை அடைவதற்கான 17 மந்திரக் கொள்கைகள்
பதினேழு கொள்கைகளைச் சுற்றித் தான் வெற்றி விதியின் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. அந்தப் பதினேழு கொள்கைகள் முழுவதையும் இந்தப் புத்தகத்தில் மிகச் சிறப்பாகச் சுருக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.