சவால்கள் மிகுந்த வாழ்க்கைச் சூழலை எவ்வாறு எதிர்கொண்டு திறன்மிக்க நிர்வாகியாக,பொறுப்புள்ள குடும்பத் தலைவராக,மதிப்புமிக்க சமுதாய அங்கத்தினராகத் திகழ விரும்புபவர்களுக்கு இந்நூல் துணைநிற்கும் என்பதில் ஐயமில்லை...
காவல்துறையினருக்காக மட்டுமல்லாது எல்லாத் துறையினருக்கும் ஏற்புடையதாக அமைந்துள்ளதே இந்நூலின் தனிச்சிறப்பாகும். -சிந்தனைக்கவிஞர் கவிதாசன்