வற்றும் ஏரியின் மீன்கள்
தமிழ் இலக்கியத்தில் பெண்ணிய நோக்கின் முன்னோடியான அம்பையின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு இது. உலகின் பல மொழிகளிலும் பிரசுரபட்டிருக்கும் இவரது சிறுகதைகள் அனைத்தும்மே ஆங்கிலத்தில் பிரசுரம் பெற்றுள்ளன. சிறகுகள் முறியும் , வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான் ஆகிய தொகுப்புகளுக்குப் பின் அம்பை எழுதிய 13 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
அம்பை, காலச்சுவடு பதிப்பகம், டிஸ்கவரி புக் பேல