Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்!

(0)
varumanathuku vazhi sollum vallunargal
Price: 105.00

Weight
188.00 gms

வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்!

விதைத்துவிட்டு நல்ல விளைச்சல் கிடைக்கும் எனக்காத்திருக்கும் பல நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.ஏனெனில்,விவசாயமும் காலத்துக்கேற்ப மாறி வருகிறது.அத்தகைய மற்றங்களுக்கு ஏற்றவாறு பயிரிட விவசாயிகளுக்குப் பயன்தரும் பல ஆலோசனைகளைத் தருகிறது இந்த நூல்.

விவசாயம் தொடங்கி,கால்நடைகள் பராமரிப்பு,சுற்றுசூழல்,மரம் வளர்ப்பு,பண்ணைகளைப் பராமரித்தல் என அனைத்து வகையினருக்கும் விரிவான விளக்கங்களை அள்ளித் தரும் நூல் இது.எல்லாவித சந்தேகங்களுக்கும் அந்தத் துறையில் சிறந்துவிளங்கும் வல்லுநர்கள் விளக்கமளித்திருப்பதே இந்த நூலின் சிறப்பம்சம்.

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.