வரலாற்றில் ஆர்வமூட்டும் ஆவணங்கள்
சமகால நிகழ்வுகளை விளங்கிக்கொள்ள உதவும் கடந்த கால ஆவணங்கள் இவை. தேசிய இனச்சிக்கல்களின் பல்பரிமாணங்களை இவை விவாதிக்கின்றன். காரல்மார்க்ஸ், எங்கல்ஸ், ஸ்டாலின்,அபுல்கலாம் ஆசாத், முகமது அலி ஜின்னா ஆகியோருடைய ஆக்கங்கள் இத்தொகுப்பில் உள்ளன.