பெண் எழுத்தாளர்கள் வரிசையில் இவருக்கென ஒரு தனியிடம் உண்டு.அவரின் சிறுகதை நூல்கள் ஒவ்வொன்றிலும் நூலுக்கு நூல் நுண்மாண் நுழைபுலம் பயின்று வருவதைக் காண்கின்றேன்.பெண்ணியம் சார்ந்த சிறுகதைகளில் பெண் எழுத்தாளருக்கான முத்திரை அழுந்தப் பதிந்துள்ளது.
No product review yet. Be the first to review this product.