கடவுள் எதிர்ப்பு ஜாதிப் பிரிவினை,தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கமியூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய்து வெருகிரேனே, அவ்வாறிருக்க கம்யூனிஸ்டுக் கட்சி என்னை எதிர்பார்த்தேன்? என்று பெரியார் அவர்கள் என்னிடம் விநாயமாகவும் உருக்கமாகவும் பன்முறை கெட்டு வந்துள்ளார் இது முற்றிலும் உண்மை, பெரியார் அவர்களைப்பற்றிச் சரியான கணிப்புக் பல தோழர்களுக்கு இல்லை என்பது என் கருத்து.
இந்நூலை எழுதுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
- ஏ.எஸ்.கே