வணக்கம் தோழர்
எழுத்து என்பது வெறும் எழுத்தல்ல! அது
சமூக மாற்றத்திற்கான ஆயுதம்.
சமூக மாற்றம் என்பது உடலுக்குச் சட்டை மாற்றுவதல்ல!
உடலின் தோலையே மற்றுவது.
படைப்பாளிகள் எதையும் எதிர்கொண்டு எழுதும்
அறச்சீற்றம் கொண்டவராய் மாறவேண்டும்.
தமக்கான பொது எதிரியை அடையாளம் கண்டு.
படைப்பு வழி வீழ்த்த வேண்டும்.
அப்படியான படைப்புகளும், படைப்பாளர்களுமே
வரலாற்று வரிசையில் அடிகி வைக்கப்படுவர்.