சமீபத்தில் திரு.ஜெயபாஸ்கரன் எழுதிய ‘வாய்மொழியல்ல வாழ்க்கை மொழி’ என்ற கட்டுரையை படித்தேன். அவர் எப்படி உலக மொழிகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்று ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார். அவர் சொல்கிறார்,
“சொந்த மக்களால் கைவிடப்படுதல், ஆதிக்க மொழிகளால் கழுத்து நெறிக்கப்படுதல், பயன்படுத்தாமல் ஒதுக்கிவைத்தல், தங்களது தாய்மொழியை மதிப்பு குறைந்ததாக நினைத்தல் எனும் முதன்மையான நான்கு காரணங்களால் மொழிகள் அழிகின்றன “ என்று பட்டியலிடுகிறார்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்