உங்கள் பிள்ளையும் கலாமாக ஆகலாம்
நமது குழந்தைகளுக்கு ஏராளமான திறமைகள் மறைந்து கிடக்கின்றன. மண்ணுக்கடியில் கிடக்கும் வைரத்தைத் தோண்டி எருப்பதைபோல் அவர்களிடம் புதைந்து கிடக்கும் புதையலை நாம் அவர்களைக்கொண்டே எடுக்க உதவ வேண்டும்.அப்படி நாமும் உதவி, பிள்ளைகளும் முயன்றால்..
உங்கல் பிள்ளையும் ஆகலாம் அப்துல் கலாமைப் போல் ஒரு நாள்.