உங்கள் குழந்தைகளைப் படியுங்கள்
மனித மனம் நட்த்தை பற்றிய அறிவியல் சார்ந்த விசயத்தை மனவியல் அல்லது உளவியல் என்கிறோம். உலவியலைத் தெரிந்துகொள்வதற்கு முன் அதன் துவக்கம் பற்றித் தெரிந்துகொண்டால், உலவியலைப் புரிந்துகொள்வதற்கு சற்று எளிமையாக இருக்கும். அதற்கு இந்த நூல் மிகவும் உதவியாக இருக்கும்.