மேலொட்டமாக நிகழும் புரட்சி முக்கியமானதல்ல. ஆனால், உள்ளாழ் மனதில் ஏற்படும் புரட்சியே மிகமுகியமானது.மனித இயல்புபற்றியும், சமூகம் பற்றியும், தனிநபர் பிரச்சனைகள் பற்றியும் ஜே. கிருஷ்ணமூர்தியின் தெளிந்த புரிதலிலிருந்து பிறந்தவைகளாக இவை இருப்பதேயாகும்.
ஆசிரியர் : ஜே. கிருஷ்ணமூர்தி, தமிழில் : எஸ்.ராஜேஸ்வரி