உபேந்திரநாத் அஷ்க் (1910 - 1996 ) பன்முக இலக்கியவாணர். அவர் ஜல்ந்தரில் பிற்ந்தார் 21 ஆண்டுகள் அங்கு வாழ்ந்த பின்னர் அவர் லாகூர், தில்லி,
மும்பாய் ஆகிய நகரங்களில் குடியேறினார். அலகாபாத்தில் தனது இறுதி காலத்தினைக் கழித்தார். அவர் “கிர்திதிவாரேன்” (விழும்சுவர்கள்) நிண்ட
தொடர் நாவலினை எழுதியுள்ளார். அது ஏழு நாவல்கள் தொகுப்பாகும் அதன் இறுதிப்பகுதி முடிவதற்கு முன் அவர் மறைந்துவிட்டார்.
அவரது வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றி இந்தியில் இராசேந்திர டோகி சுவைபட எழுதியுள்ளார்.